பாலியல் தொல்லை ! யுவதி தற்கொலை !

நீர்கொழும்பில் பாலியல் தொல்லை காரணமாக இளம் தமிழ் யுவதி தற்கொலை செய்து விவகாரத்தில் கைதான ஹொட்டல் உரிமையாளர் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாக நீர்கொழும்பு பொலிசார் தெரிவித்துள்ளனர். நீர்கொழும்பு, குடாப்பாடு பகுதியிலுள்ள வின்ஸ்டன்ட் சீ புரன்ட் வில்லா என்ற ஹொட்டலின் உரிமையாளரான 50 வயதான சிறிலால் பெர்னாண்டோ என்பவரே கைதாகியுள்ளார். 24 வயதான யுவதியுடன் சிறுவயதில் உறவு கொள்ளும் அந்தரங்க படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிடப் போவதாக அவர் மிரட்டியதால் யுவதி தூக்கிட்டு உயிரை மாய்த்திருந்தார். உயிரை மாய்ப்பதற்கு முன் எழுதிய கடிதத்தை தனது உள்ளாடைக்குள் அவர்...

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி

கும்ப ராசிகாரர்களுக்கு இன்று ஏற்படும் குடும்பத்தில் இருக்கும் உங்களுக்கு உண்டாகும் கிடைக்கும் குறையும் கும்பம் ராசிபலன்கள் Astrology news, சந்திராஷ்டமம், உங்கள், ராசிக்கு, சந்திரன், இன்றைய, இன்றைய நாள் சந்திராஷ்டமம், உங்கள், ராசிக்கு, சந்திரன், இன்றைய, இன்றைய நாள் இன்று குடும்பத்தில் தொழில் உத்தியோகத்தில் கிட்டும் சந்திரன் வீட்டில் பயணம் செய்கிறார் இன்றைய தினம் கவனம் தேவை  செய்யும் தொழில் உண்டாகும் சம்மந்தமான பயணம் கிடைக்கும் இன்றைய நாள் உங்களுக்கு எப்படி

உங்களுக்கு எப்படி இன்றைய நாள் வியாபாரத்தில் நல்லது கிடைக்கும் ஏற்படலாம் 18-03-2021, பங்குனி 05, வியாழக்கிழமை, பஞ்சமி திதி இரவு 02.10 வரை பின்பு வளர்பிறை சஷ்டி. பரணி நட்சத்திரம் பகல் 10.34 வரை பின்பு கிருத்திகை. சித்தயோகம் பகல் 10.34 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் - 1. ஜீவன் - 1/2. கிருத்திகை விரதம். முருக வழிபாடு நல்லது. சுபமுயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் - மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் - காலை...

யாழில் பல்கலைக்கழக மாணவர்கள் மூவர், 12 வயதுச் சிறுமி உள்பட 9 பேருக்கு கொரோனா

யாழில் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்கள் மூவர் உள்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை இன்று புதன்கிழமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் யாழ்ப்பாணம் மாநகரத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமி என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 444 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன. அவர்களில் 6 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட யாழ். வீதியைச் சேர்ந்த 12 வயதுச் சிறுமிக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. கோப்பாய் சுகாதார...

கடைக்கு சென்ற 18 வயது யுவதியை கடத்தல்

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடியில் உள்ள உணவகம் ஒன்றில் உணவு வாங்குவதற்காகச் சென்ற யுவதி ஒருவரை வற்புறுத்தி மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் சென்று, பாழடைந்த கட்டிடம் ஒன்றில் பூட்டி வைத்து நண்பனுடன் இணைந்து யுவதியின் தங்க சங்கிலியை அபகரித்து தப்பியோடிய இருவரை கைது செய்துள்ளதுடன் தங்கச் சங்கிலியையும் மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள கூளாவடி பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், கடந்த 20 நாட்களுக்கு முன்னர் காத்தான்குடி பகுதியிலுள்ள உணவகம் ஒன்றில் உணவு வாங்கச் சென்ற நாவற்குடாவைச் சேர்ந்த 18 வயது யுவதியுடன் உரையாடியுள்ளார். இதனைத்...

யாழில் இளம் பெண்ணின் விபரீத முடிவு

யாழில் சாவகச்சேரி நுணாவில் பகுதியில் திருமணமான 3 மாதத்திலேயே இளம் யுவதி  ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை துறந்துள்ளார். நுணாவில், வைரவர் கோவிலடியை சேர்ந்த 21 வயதான இளம் பெண்ணொருவரே இந்த தவறான முடிவெடுத்தார். நேற்று காலை தவறான முடிவினை எடுத்து அவது வீட்டில் துடித்துக் கொண்டிருந்தவரை அயலவர்கள் மீட்டு, சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதித்த போதும் அவரது உயிர் பிரிந்ததாக தெரிவிக்கப்பட்டது. யாழில் 3 மாதங்களின் முன்னரே யுவதி காதல் திருமணம் செய்திருந்தார். யுவதியின் பெற்றோர் சம்மதிக்காத நிலையில், பொலிஸ் நிலையம் வரை காதல் விவகாரம்...

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி

கும்ப ராசிகாரர்களுக்கு இன்று ஏற்படும் குடும்பத்தில் இருக்கும் உங்களுக்கு உண்டாகும் கிடைக்கும் குறையும் கும்பம் ராசிபலன்கள் Astrology news, சந்திராஷ்டமம், உங்கள், ராசிக்கு, சந்திரன், இன்றைய, இன்றைய நாள் சந்திராஷ்டமம், உங்கள், ராசிக்கு, சந்திரன், இன்றைய, இன்றைய நாள் இன்று குடும்பத்தில் தொழில் உத்தியோகத்தில் கிட்டும் சந்திரன் வீட்டில் பயணம் செய்கிறார் இன்றைய தினம் கவனம் தேவை  செய்யும் தொழில் உண்டாகும் சம்மந்தமான பயணம் கிடைக்கும் இன்றைய நாள் உங்களுக்கு எப்படி

{ அதிகரிக்கும் வரும் இன்றைய கொண்ட ராசி ராசிக்காரர்களே வியாபாரத்தில் தினம் தேவை லாபம் ஏற்படும் நாளாகஅதிபதியாகக் அமைந்துள்ளது இன்று செய்யும் இடத்தில் கவனம் சந்திரன் } சார்வரி வருடம் பங்குனி 4 ஆம் தேதி மார்ச் 17, 2021 புதன்கிழமை. சதுர்த்தி திதி இரவு 11.29 மணிவரை அதன் பின் பஞ்சமி திதி. அசுவினி காலை 07.31 மணிவரை அதன் பின் பரணி நட்சத்திரம். புதன் பகவான் ஆதிக்கம் நிறைந்த இன்றைய தினம் மேஷ ராசியில் பரணி நட்சத்திரத்தில் சந்திரன் பயணம் செய்கிறார். இன்றைய தினம்...

மன்னார் வைத்தியசாலைக்கு குருதிக்கொடையாளர்கள் அழைப்பு

தலைமன்னாரில் விபத்தில் குருதி ஏற்ற வேண்டிய மன்னார் வைத்தியசாலை க்கு குருதிக்கொடையாளர்கள்

தலைமன்னாரில் தொடருந்துடன் பாடசாலை பேருந்து மோதி இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த மாணவர்களுக்கு குருதி ஏற்ற வேண்டிய நிலையில் மன்னார் வைத்தியசாலை க்கு குருதிக்கொடையாளர்கள் உதவி கோரப்பட்டுள்ளது. மன்னார் வைத்தியசாலை யில் மாணவர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.இதேவேளை, படுகாயமடைந்த 9 வயது மாணவர் ஒருவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். மேலும் இரண்டு மாணவர்கள் ஆபத்தான நிலையில் உள்ளனர். அவர்களுக்கு அதிதீவிர சிகிச்சை வழங்கப்படுவதாக மன்னார் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

தலைமன்னார் பாடசாலை மாணவர்கள் சென்ற பேருந்தை பந்தாடிய புகையிரதம்

தலைமன்னார் தொடருந்துடன் பாடசாலை மாணவர்கள் சேவை பேருந்து மோதி இடம்பெற்ற விபத்தில் மாணவர்கள் பலர் படுகாயமடைந்துள்ளனர். இன்று பிற்பகல் 2 மணியளவில் தலைமன்னார் பியர் பகுதியில் இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. மன்னார் பொது வைத்தியசாலை அம்புலன்ஸ் வண்டிகள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளன. அவசர சிகிச்சை வழங்கப்படவேண்டிய 10 மாணவர்கள் அம்புலன்ஸ் வண்டியில் மன்னார் பொது வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர் என்று அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ...

பெண்குழந்தை தான் கதவை திறக்கும்

வாழ்க்கை முறை, உறவு முறை, online news, கணவன், மனைவி, பிள்ளைகள், சமுதாயம், சமூகம், அன்பு, lifestyles, வாழ்க்கை, lifestyle news, tamil news,today tamil news

( பெண்குழந்தை தான் கதவை திறக்கும்  ) திருமணம் செய்துக்கொண்ட ஒரு ஆணும் பெண்ணும் வீட்டில் தனியாக (கொஞ்சி) விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது மனைவி சொன்னாள் யார் வந்து கதவை தட்டினாலும் திறக்க கூடாது என்று. கணவனும் சரி என்றான். சிறிது நேரத்திற்கு பிறகு கணவனின் தாயார் வந்து கதவை தட்டினார். இவன் படுக்கையிலிருந்து எழுந்து ஜன்னலில் எட்டி பார்த்தும் மனைவியும் பார்த்தான். கதவை திறந்தால் கொண்ணுடுவேன் என்பது போல் அவள் முறைத்தாள். சரி வீட்டில் யாரும் இல்லை போல என்று நினைத்து தாயார் சென்றுவிடுகிறார். மறுபடியும் சிறிது...

கள்ள நோட்டு – இராணுவப்புலனாய்வுப்பிவினர் அதிரடி நடவடிக்கை

கள்ள நோட்டு - இராணுவ புலனாய்வுப்பிவினர் அதிரடி வாழைச்சேனை அம்பாறை கைது சந்தேக நிந்தவூர் பகுதியிலுள்ள 7 இலட்சத்தி 50 ஆயிரத்திற்கும் அதிகமான கள்ள நோட்டு க்களுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (15) வாழைச்சேனை இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய அக்கரைப்பற்று பொலிஸாரினால் குறித்த மூவரும் கைதாகியுள்ளனர். இவ்வாறு கைதானவர்கள் நிந்தவூர் பகுதியிலுள்ள வீடொன்றில் தங்கியிருந்து இவ்வாறான சட்டவிரோதச் செயலில் ஈடுபட்டுள்ளனர். கைதாகிய குறித்த சந்தேக நபர்கள் தங்கிய வீட்டிலிருந்து பிறின்டர் மற்றும் கணனி உள்ளிட்ட 5,000 ரூபா நோட்டு அச்சிடும் தாள்கள், அச்சிடப்பட்ட பணம்...