யாழில் பிஞ்சு குழந்தையை கொடூரமாக தாக்கியவள் விபரம் வெளியானது

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 23 வயதுடைய பெண் ஒருவர் தனது 7 மாதக் குழந்தையை தடியால் அடித்துத்தும் ஒரு கையைப் பிடித்துத் தூக்கிச் சென்றும் இரக்கமின்றித் துன்புறுத்தும் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்படுகிறது. குழந்தையை அடித்தவளின் விபரம்:- Kanistela வயது 23 , வேளாங்கன்னி தோட்ட ஒழுங்கையில் கடைசி வீடு , சூரியகுமார் வீட்டில் வாடகைக்கு இருக்கிறாள். அனைவரின் மனதையும் பதறவைக்கும் அந்த காணொளி தொடர்பில் ஆராய்ந்து உரிய நடவடிக்கையை அதிகாரிகள் எடுக்கவேண்டும் என்பதே அனைவரது கருத்தாக உள்ளது. தாயார் குழந்தையை துன்புறுத்துவதை தடுக்காது ஒருவர் காணொளி...

சூட்கேஸில் வைத்து பயணிகள் பேருந்தில் கொண்டு வரப்பட்ட யுவதியின் முண்டம்

கொழும்பு, டாம் வீதியில் சூட்கேஸிற்குள் வைக்கப்பட்டிருந்த சடலத்திற்குரியவர், 30 வயதான யுவதியென பொலிசார் சந்தேகிக்கின்றனர். ஹன்வெல்ல பகுதியில் அவர் கொல்லப்பட்டு, சடலம் சூட்கேஸிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. டாம் வீதியில் கருப்பு நிற சூட்கேஸ் ஒன்று நீண்டநேரமாக காணப்பட்டதையடுத்து, நேற்று (1) பிற்பகல் 2.30 மணியளவில் டாம் வீதி பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்று பரிசோதித்த பொலிசார், சூட்கேஸிற்குள், கருப்பு நிற பொலித்தீனில் சுற்றப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் இருப்பதை அவதானித்தனர். சூட்கேஸிற்குள் சடலத்தின் தலை துண்டிக்கப்பட்டிருந்தது. அந்த பகுதியிலுள்ள சிசிரிவி கமரா காட்சிகளின் அடிப்படையில்...

யாழில் குழந்தையை இரக்கமின்றி அடித்துத் துன்புறுத்தும் தாய்; அதிகாரிகள் உடன் நடவடிக்கை

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 23 வயதுடைய பெண் ஒருவர் தனது 7 மாதக் குழந்தையை தடியால் அடித்துத்தும் ஒரு கையைப் பிடித்துத் தூக்கிச் சென்றும் இரக்கமின்றித் துன்புறுத்தும் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்படுகிறது. அனைவரின் மனதையும் பதறவைக்கும் அந்த காணொலி தொடர்பில் ஆராய்ந்து உரிய நடவடிக்கையை அதிகாரிகள் எடுக்கவேண்டும் என்பதே அனைவரது கருத்தாக உள்ளது. தாயார் குழந்தையை துன்புறுத்துவதை தடுக்காது ஒருவர் காணொலி பதிவு செய்துள்ளார். அந்தக் காணொலியே சமூக ஊடங்களில் பகிரப்படுகின்றது. அத்துடன், குழந்தைக்கு எப்போது இந்த துன்புறுத்தல் இடம்பெற்றது என்பது தெரியவில்லை. குழந்தையை வைத்தியசாலையில்...

யாழில் பிஞ்சு குழந்தையை கொடூரமாக தாக்கும் பேய்

யாழ்ப்பாணத்தில் நடந்ததாக கூறப்பட்டு சமூகவலை தளங்களில் பரப்பபடும் தாயொருவர் சின்ன குழந்தை ஒன்றுக்கு அடிக்கும் காட்சி அடங்கிய வீடியோ ஒன்றை பார்த்தேன் பார்க்கும் பொழுதே மனசுக்குள் ஏதோ செய்கிறது . என் குழந்தைகளிற்கே அடி விழுவது போல மனம் பதை பதைக்கிறது . இவ்வாறான வீடியோ ஒன்றை சில வருடங்களுக்கு முன்னும் பார்த்திருக்கிறேன் . அது இந்தியாவில் நடந்தது என்று நினைக்கிறேன் அந்த வீடியோக்களை பகிர்ந்த பொழுதே இவாறான பாதக செயல்களை எவரும் செய்ய கூடாது , இதை செய்தவருக்கு தண்டனை கொடுக்கப்பட வேண்டும் என்றெல்லாம்...

மாணவனையும் தாயையும் தாக்கிய அதிபர் மீது தாக்குதல்

ஹட்டன் கல்வி வலயத்தின் கோட்டம் இரண்டில் அமைந்துள்ள பொகவந்தலாவை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் மாணவனையும் அவரது தாயாரையும் தாக்கிய சம்பவத்தில் குறித்த பாடசாலை அதிபர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதிபரால் தாக்குதலுக்குள்ளான மாணவன் இம்முறை க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவத்தில் பிரதேசவாசிகளால் தாக்குதலுக்குள்ளான அதிபரும், அதிபரால் தாக்குதலுக்குட்பட்ட மாணவனின் தாயாரும் டிக்கோயா கிளங்கன் மற்றும் பொகவந்தலாவை வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களை பிரதேச ஆலயமொன்றுக்கு வழிபாட்டிற்காக...

அடக்கம் செய்வதற்கான நிபந்தனைகள்

1. இறந்தவரை கழுவி சுத்தம் செய்யக் கூடாது. 2. கருப்பு துணியால் கபனிட வேண்டும். 3. நீர் கசியாவண்ணம் 3 mm பாலிதீன் உறையுள் இட்டு 26 செல்சியஸ் வெப்ப சீலரால் முழுமையாக சீலிடப்படல் அவசியம். 4 . கழுவவில்லை என்பதற்கு மோட்சுவரி நிர்வாகி , கபன் துணி சாயம் போகாத கரும் கருப்பு என்பதற்கு பெக்டரி முகாமையாளர் , 3 mm பொலிதீனுக்கு அதன் தயாரிப்பாளர் , 26 செல்சியஸ் அளவில்தான் சீல் வைக்கப்பட்டது என்பதற்கு அரசாங்க நிர்வாகி ஆகியோரால் உறுதிப்படுத்தப்பட்ட தனி தனி கடிதங்கள் தலா 100 ரூபா முத்திரையில்...

15வயதான பாடசாலை சிறுமியை கஞ்சாவிற்கு அடிமையாக்கி விபச்சாரத்தில் தள்ளிய கொடுமை

17 வயதான பாடசாலை மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட நபர், பொலிசார் தேடத் தொடங்கியதும் தூக்கில் தொங்கி உயிரை மாய்த்துள்ளார்.

பாடசாலை மாணவ சிறுமியை கஞ்சா போதைப்பொருளுக்கு அடிமையாக்கி, விபச்சார வலையமைப்பிற்குள் இழுத்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்த குற்றச்செயலுடன் தொடர்புடையவர்களை பொலிசார் கைது செய்துள்ளனர். அண்மையில் நடந்த இந்த சம்பவத்தை பற்றி மேலும் தெரிய வருகையில். மாத்தறையை சேர்ந்த 42 வயதான நபர் ஒருவர் நிலையான தொழிலின்றி சிரமப்பட்டு வந்த போது, அவருக்கு கொழும்பிலுள்ள சிலருடன் தொடர்பு ஏற்பட்டது. கொழும்பில் இயங்கும் விபச்சார வலையமைப்புடன் தொடர்புடைய அவர்கள், மாத்தறை வாசி யாராவது யுவதிகளை அறிமுகம் செய்து வைத்தால் பணம் வழங்குவதாக தெரிவித்துள்ளனர். பணத்திற்காக, யுவதிகளை அந்த விபச்சார...