உள்ளாடையோடு போஸ் கொடுத்து அட்டகாசம் செய்யும் அமலாபால்!

மாலையான நடிகையான அமலா பால் தமிழ் சினிமாவில் வீர சேகரன் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து சிந்து சமவெளி, மைனா, தெய்வ திருமகள் , வேட்டை உள்ளிட்ட படங்களில் நடித்தார். பார்பதற்கு பக்கத்து வீட்டு பெண் போல இருந்தாலும், தன்னுடைய டஸ்க்கி பிசிக்கை வைத்து கிளாமர் ராணியாக தோன்றினார் அம்மணி. மேலும் விஜய்யுடன் தலைவா, ஜெயம் ரவியுடன் நிமிர்ந்து நில், தனுஷுடன் வேலையில்லா பட்டதாரி, வேலையில்லா பட்டதாரி 2, சூர்யாவுடன் பசங்க 2, உள்ளிட்ட பல படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்தார்.ஏஎல் விஜய்...

கண்ணாடி போன்ற ஆடையில் கிக் கொடுத்த அதிதி ராவ்!

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான காற்று வெளியிடை மூலம் தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்தவர் நடிகை அதிதி ராவ்.இப்போது தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான நடிகையாக உள்ள அதிதி ராவ் முதன் முதலில் ஸ்ரீங்காரம் என்ற தமிழ் படத்தின் மூலம்தான் அறிமுகமானார். இப்படம் தேசிய விருதையும் வென்றுள்ளது. அதன் பிறகு தொடர்ந்து இந்தி படங்களில் கவனம் செலுத்தி வந்த அதிதி ராவ் 2017 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான காற்று வெளியிடை மூலம் ரீஎன்ட்ரீ கொடுத்தார். பிருந்தா மாஸ்டர் இயக்குனராக அறிமுகமாகும் ஹேய்...

சீதா கதாபாத்திரத்தில் கங்கனா ரணவத்

தலைவி படத்தையடுத்து, சீதா படத்தில் சீதாவாக நடிகை கங்கனா ரணவத்  நடிக்கவுள்ளார். இராமாயண கதையை ஏற்கனவே சிலர் படமாக எடுத்து வெளியிட்டுள்ள நிலையில், தற்போது இந்தியிலும் இராமாயண கதை ‘சீதா’ என்ற பெயரில் படமாகிறது. சீதையின் பார்வையில் காட்சிகள் நகர்வது போன்று திரைக்கதை அமைத்துள்ளதால், இப்படத்திற்கு ‘சீதா’ என்று பெயர் வைத்துள்ளனர். 3டி தொழில்நுட்பத்தில் தயாராகும் இப்படத்தை தங்கல் படம் மூலம் பிரபலமான நிதிஷ் திவாரி, மாம் படத்தை இயக்கிய ரவி உடையார் ஆகியோர் இணைந்து இயக்குகிறார்கள். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய...

விக்னேஷ் சிவனுக்கு புது பட்டம் சூட்டினார் நயன்தாரா!

இயக்குநர் விக்னேஷ் சிவனை ‘அன்பான டைரக்டர்’ என்று நடிகை நயன்தாரா தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். இது நயன்தாரா சூட்டிய புதுபட்டம் என கூறப்படுகிறது. தமிழ் சினிமாவில் பிசியான நடிகையாக வலம் வரும் நயன்தாரா, தற்போது ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நடித்து வருகிறார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படம் காமெடி ரொமான்ஸ் படமாக தயாராகி வருகிறது. இந்த படத்தில் நயன்தாராவுடன் இணைந்து விஜய் சேதுபதி மற்றும் சமந்தா நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தின்...

எலும்புகளை வலுவிழக்க செய்யும் விட்டமின் D குறைபாட்டை தீர்க்கும் உணவுகள்!

ஒவ்வொரு வைட்டமின் உடலுக்கு மிகவும் அவசியமானது. மற்ற வைட்டமின்கள் உடலுக்குத் தேவையானதைப் போலவே, வைட்டமின் டி ஊட்டசத்தும் நம் உடலுக்கு மிக முக்கியமானதாகும். வைட்டமின் டி குறைபாடு காரணமாக எலும்புகள் பலவீனமடைந்து போகும். இதனால், மூட்டு வலி, முதுகு வலி மற்றும் தசை வலி ஆகியவை ஏற்படும். விட்டமின் டி சத்து மிகவும் குறைந்தால், கீல்வாதம் மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற கடுமையான நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. எனவே, உடலில் வைட்டமின் டி குறைபாடு இல்லாமல் பார்த்துக் கொள்ள அவசியம். வைட்டமின் டி குறைபாடு ஏன்...

இஞ்சி டீ பக்கவிளைவுகளை ஏற்படுத்துமா?

இஞ்சி உடலுக்கு ஆரோக்கியம் என்றாலும் அதனை அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொண்டால் ஆபத்து என்பதையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அதிகமாக இஞ்சி டீயை பருகும் போது, வயிற்றுப் போக்கு, நெஞ்செரிச்சல், வாய் எரிச்சல் போன்ற பக்க விளைவுகள் ஏற்படும். இஞ்சியை மாத்திரை வடிவில் எடுத்துக் கொண்டால், இந்த பக்க விளைவுகளில் சிலவற்றை போக்க அது உதவிடும். இப்போது இஞ்சி டீயை அளவுக்கு அதிகமாக பருகினால் ஏற்படும் பக்க விளைவுகளை தெரிந்து கொள்ளுங்கள். நம் உடலின் தேவைப்பாட்டைப் பொறுத்து இஞ்சி டீயை குறைந்தே அளவிலேயே பருக வேண்டும்....

சுப்பர் ஸ்டார் ரஜினியின் அண்ணாத்த பெர்ஸ்ட் லுக் போஸ்ட்டர் வெளியாகியது.

சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படத்தின் பெர்ஸ்ட் லுக் போஸ்ட்டர் வெளியாகியுள்ளது. சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் ‘அண்ணாத்த’. கிராம பின்னணிக் கொண்டு உருவாகி வரும் இந்த படத்தில் குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், யோகிபாபு உள்ளிட்ட ஏராளமான திரை நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வரும் நவம்பர் 4 ஆம் திகதி தீபாவளி பண்டிகையையொட்டி ‘அண்ணாத்த’ திரைப்படத்தை வெளியிட தயாரிப்பு நிறுவனம்...

வெறும் வயிற்றில் பப்பாளி பழம் சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் உண்டாகும்?

காலையில் வெறும் வயிற்றில் நாம் உண்ணும் உணவு எப்போதும் சத்தானதாக இருக்க வேண்டும். ஏனெனில் கிட்டத்தட்ட 8 மணி நேரமாக நாம் எந்த உணவையும் எடுத்துக்கொள்ளாமல் இருந்திருப்போம். இதனால் நமது வயிறு காலியாக இருக்கும். இந்த சமயத்தில் நாம் ஆரோக்கியம் இல்லாத உணவுகளை எடுத்துக்கொள்வது உடலுக்குத் தீங்கு விளைவிக்கலாம். மேலும் நமது நாளின் துவக்கமாக காலை வேளை இருப்பதால் அப்போது நாம் எடுத்துக்கொள்ளும் ஆரோக்கியமற்ற உணவுகள் நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தலாம், இதனால் அன்றைய நாள் உங்களுக்கு மோசமானதாக அமைந்துவிடலாம். ​வெறும் வயிற்றில் பப்பாளி சாப்பிடுவது  எப்போதும் வெறும்...

உள்ளாடை தெரியும்படியாக உடை அணிந்துவந்த பிக்பொஸ் நடிகையால் பரபரப்பு!

இந்த வருடம் ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஓடிடியில் நேரடியாக ஒளிபரப்பாகி வருகிறது. வூட் செலக்ட் செயலியில் ஆகஸ்ட் 8 முதல் தொடங்கப்பட்டுள்ளது. 13 பேர் போட்டியாளர்களாக பிக் பாஸ் இல்லத்துக்குள் நுழைந்துள்ளார்கள். அதில் பங்கேற்றவர் நடிகை உர்ஃபி ஜாவித். Bade Bhaiyya Ki Dulhania சீரியலில் அவ்னி, Meri Durga சீரியலில் ஆர்த்தி உள்ளிட்ட ரோல்களில் நடித்து அதிகம் பாப்புலர் ஆனவர் தான் இவர். பிக் பாஸ் ஓடிடியில் பங்கேற்ற அவர் சமீபத்தில் தான் எலிமினேட் ஆனார். அவர் இருந்தது குறைந்த நாட்கள் தான்...

2 நிமிடத்தில் மஞ்சள் படிந்த பற்களை வெள்ளையாக்குவது எப்படி? எழிய வழிமுறை இதோ!

இயற்கையான முறையில் மஞ்சள் நிற பற்களை மீண்டும் வெள்ளையாக்க இந்த எளிய வழிமுறை பின்பற்றுங்கள். ஆண்கள் பெண்கள் இருவருக்குமே அழகை கெடுக்கும் ஒரு விஷயம் என்றால் அது பற்களும் தான். அதிலும் மஞ்சள் கரை படிந்த பற்களால் நமது அழகையும் கெடுக்கும். பற்கள் மஞ்சள் நிறமடைவது புகைப்பழக்கம் உள்ளவர்களிடன் மட்டுமன்றி எல்லோரிடமும் பொதுவாக காணப்படும் ஒன்றாகும். அதிகம் புகை பிடித்தல், மது அருந்துதல், காப்பி குடித்தல், மேலும் அதிக சர்க்கரை இதுபோன்றவை நமது பற்களை மஞ்சளாக மாற்ற முக்கிய காரணமாக அமைகின்றது. மேலும், மஞ்சள் கறையுடைய பற்களை...