Home LOCAL NEWS இலங்கை விமானப்படையினால் முல்லேரியா வைத்தியசாலையின் வார்ட் புனர்நிமானம் செய்து கையளிப்பு

இலங்கை விமானப்படையினால் முல்லேரியா வைத்தியசாலையின் வார்ட் புனர்நிமானம் செய்து கையளிப்பு

இலங்கை விமானப்படையினால் முல்லேரியா வைத்தியசாலையின் வார்ட் இல 03 புனர்நிமானம் செய்து கையளிக்கப்பட்டது.

முல்லேரியா வைத்தியசாலை

முல்லேரியா தேசிய மனநல வைத்தியசாலையின் வார்ட் இல 03 இலங்கை விமானப்படையினால் புனர்நிர்மாணம் செய்து நன்கொடைகளுடன் கடந்த 2022 பெப்ரவரி 15ம் திகதி கையளிக்கப்பட்டது

கொழும்பு விமானப்படை தளத்தினால் இந்த வைத்திசாலைக்கான வைத்திய உபகாரணம்களும் இதன்போது வழங்கிவைக்கப்பட்டது இந்த வேலைத்திட்டம் விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி . சார்மினி பத்திரன அவர்களின் வழிகாட்டலின் கீழ் கொழும்பு விமானப்படை தளத்தின் கட்டளை அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் டில்ஷான் வாசகே அவர்களின் மேற்பார்வையின்கீழ் இடம் பெற்றன.

இந்த வைபவம் மாதவழிபாடுகள் பிரித் நிகழ்வுடன் ஆரம்பிக்கப்பட்டன இந்த நிகழ்வில் விமானப்படை அங்கத்தவர்கள் மற்றும் சிவில் ஊழியர்கள் முல்லேரியா வைத்தியசாலையின் ஊழியர்கள் ஆகியோர் கலந்துகொண்ண்டார்.

முல்லேரியா வைத்தியசாலை யின் வார்ட்