Home CINEMA NEWS அண்ணாத்த படத்தின் 2ஆவது பாடல் வெளியானது! (வீடியோ)

அண்ணாத்த படத்தின் 2ஆவது பாடல் வெளியானது! (வீடியோ)

அண்ணாத்த படத்தின் முதல் பாடல் வெளியிடப்பட்ட நிலையில், நேற்று (09) 2ஆவது பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி உள்ள ‘அண்ணாத்த’ படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. நவம்பர் மாதம் 4ஆம் திகதி தீபாவளி பண்டிகையன்று வெளியாகவுள்ளதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர். ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில், படத்தின் அப்டேட்டுகள் வரிசையாக வெளியிடப்பட்டு வருகின்றன.

Rajinikanth, Nayanthara's Annaatthe second single Saara Kaattrae to release on October 9 - Movies News

சில தினங்களுக்கு முன்பு அண்ணாத்த படத்தின் முதல் பாடல் வெளியிடப்பட்ட நிலையில், நேற்று 2ஆவது பாடல் வெளியிடப்பட்டுள்ளது. ‘சாரக்காற்றே’ எனும் இந்த பாடல் காட்சியில் ரஜினி காந்த் இளமையான தோற்றத்தில் காட்சியளிக்கிறார்.

ரஜினி – நயன்தாரா இடையேயான ரொமாண்டிக் பாடலாக இடம்பெற்றுள்ளதால் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. இப்பாடலை ஸ்ரேயா கோஷலும், சித் ஸ்ரீராமும் இணைந்து பாடிவுள்ளனர்.

அண்ணாத்த படத்தின் முதல் பாடல் வெளியிடப்பட்ட நிலையில், நேற்று (09) 2ஆவது பாடல் வெளியிடப்பட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி உள்ள ‘அண்ணாத்த’ படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று

Image