Home LIFESTYLE NEWS செல்பி புகழ் கொரில்லா பாதுகாவலரின் மடியில் உயிரைவிட்டது!

செல்பி புகழ் கொரில்லா பாதுகாவலரின் மடியில் உயிரைவிட்டது!

செல்பியில் பிரபலமடைந்த நடாகாஷி என்ற பெயருடைய பெண் கொரில்லா உடல்நலக் குறைவால் இறந்ததாக விருங்கா தேசிய பூங்கா தெரிவித்துள்ளது.

Social media star mountain gorilla Ndakasi aged 14 dies in arms of her caretaker

2019-ஆம் ஆண்டில் கொங்கோவில் வன பாதுகாவலர் மேத்யூ ஷவாமுடன் செல்பி போஸ் கொடுத்து பிரபலமடைந்த நடாகாஷி மற்றும் மடாபிஷி என்கிற 2 கொரில்லா குரங்குகளில் ஒன்று நடாகாஷி அதன் பாராமரிப்பாளரின் மடியிலேயே உயிரிழந்துள்ளது.

எஜமானர்களின் உயிரிழப்பால் கண்ணீர் விட்ட ஐந்தறிவு ஜீவன்!

வவுனியாவில் மாயமான சிறுவனைத் தேடும் பெற்றோர்.

வைரலாகும் மாளவிகா மோகனனின் கவர்ச்சி புகைப்படங்கள்!