முதலில் நமக்கு ஏன் ஜலதோஷம் ஏற்படுகிறது என்று பார்த்தல் தலையில் நீர் சேர்வதே அதற்கு காரணமாக உள்ளது.
ஆனால் ஜலதோஷம் ஏற்படுவதும் ஒரு வகையில் நல்லது தான் ஏனெனில் தலையில் இருக்கும் நீரினை மூக்கின் வழியாக வெளியேற்ற செய்யும். மேலும் தொடர்ந்து சளி பிடித்து தும்மல் மற்றும் மூக்கின் வாயிலாக நீரினை வெளியேற்றும்போது தொண்டை மற்றும் மூக்கில் நம்மால் வேதனையை உணர முடியும். நமக்கு ஜலதோஷம் வருவதை நாம் முன்கூட்டியே அறிந்து கொள்ள முடியும் அது எப்படி என்றால் தொண்டையில் சற்று வலியும் ஒருவிதமான எரிச்சலும் ஏற்படும்.
இதுவே ஜலதோஷம் ஏற்படுவதற்கான அறிகுறி ஆகும். அந்த சமயத்தில் நாம் 13 மிளகு எடுத்த அதனை நாம் மென்று உண்ண வேண்டும்.இதன் மூலம் பலவகை காற்றினை சுவாசிப்பதினால் ஏற்படும் ஜலதோஷத்தை 15 நிமிடத்திற்குள் குணமடைய செய்ய முடியும். மேலும் மண்டையில் நீர் சேர்ந்திருக்கும் சமயத்தில் நாம் மிளகு சாப்பிடும் பட்சத்தில் ஜலதோசமானது விரைவில் கட்டுக்குள் வரும் ஆனால் அது முழுமையாக குணமடையாது.
அக்கினிசேகரத்தையும் வெள்ளை-யையும் சேர்த்தால் இரத்தம் வரும் இதை பூசினால் உடனடியாக குணம் கிடைக்கும் என்று தெரியப்படுத்தி இருந்தார்.
மேலும் இரண்டு ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் 1/4 ஸ்பூன் அளவு சுண்ணாம்பு கலந்து நெற்றியில் மற்றும் மூக்கினுள் பூச வேண்டும். அவ்வாறு பூசும் பட்சத்தில் மனதை நீரினை இந்த மஞ்சள் சுண்ணாம்பு கலவையானது முழுமையாக எடுத்துவிடும்.
மட்டக்களப்பில் சடலமாக மீட்கப்பட்ட சிறுமி: பிரேத பரிசோதனையில் ஏற்பட்ட திருப்பம்!
வவுனியாவில் மேலும் 49 பேருக்கு கோவிட் தொற்று உறுதி! மூவர் மரணம்