திருகோணமலையில் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த தபால்நிலைய உத்தியோகத்தர் ஒருவர் கொரோனா தொற்றினால் மரணமடைந்துள்ளார் என தெரியவருகின்றது

தம்பலகாமம் சிராஜ்நகரில் உபதபாலதிபராக பதவிவகித்த 41வயதை உடைய நபர் ஒருவரே இன்று வீட்டில் மரணமடைந்துள்ளார்.

இவரது சடாலம் இன்று சுகாதார முறைப்படி மின்தகனம் செய்யப்படவுள்ளது.

ஆத்மா சாந்திக்காக பிரார்த்திப்போம்.