அம்பாறையில் மண்டல மகா விஹாரைக்கு அண்மையில் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து பொலிஸார் மீது வேகமாக வந்த கப் வாகனம் மோதியதில் இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் காயமடைந்து அம்பாறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது.

கப் வாகனம் ஏறியதில் பொலிஸாரின் 600 சிசி மோட்டார் சைக்கிள் கடுமையாக சேதமடைந்துள்ளது.