Home Astology புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்

புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்

சிம்ம ராசிகாரர்களுக்கு  இன்று உங்களுக்கு பணவரவு அமோகமாக இருக்கும். . வேலையில் சக ஊழியர்களிடம் உண்டாகும் இருப்பார்கள் குடும்பத்தில் உங்களுக்கு Astrology news, சந்திராஷ்டமம், உங்கள், ராசிக்கு, சந்திரன், இன்றைய, இன்றைய நாள் இன்றைய தினம் மேஷம் முதல் மீனம் வரை

[ இன்றைய தினம் பயணம் சந்திரன் உங்களுடைய ராசிக்கு இன்று குடும்பத்தில் தொழில் வியாபாரத்தில் அதிகரிக்கும் கவனம் தேவை ]

சார்வரி வருடம் பங்குனி 22ஆம் தேதி ஏப்ரல் 04, 2021 ஞாயிற்றுக்கிகிழமை. அஷ்டமி திதி இரவு 03.00 மணிவரை அதன் பின் நவமி.

பூராடம் நட்சத்திரம் இரவு 02.05 மணி வரை அதன் பின் உத்திராடம் நட்சத்திரம்.சந்திரன் இன்றைய தினம் தனுசு ராசி பூராடம் நட்சத்திரத்தில் பயணம் செய்கிறார்.

ரிஷப ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் பரிகாரங்களைப் பார்க்கலாம்.

மேஷம்
சந்திராஷ்டமம், உங்கள், ராசிக்கு, சந்திரன், இன்றைய, இன்றைய நாள் Today Jaffna Tamil News |இன்றைய தினம் பயணம் சந்திரன் உங்களுடைய ராசிக்கு இன்று குடும்பத்தில் தொழில் வியாபாரத்தில் அதிகரிக்கும் கவனம் தேவை உங்கள் ராசிக்கு இன்றைய தினம் பயணம் சந்திரன் இன்று புதிய வீட்டில் உங்களுடைய குடும்பத்தில் இருந்த வியாபாரத்தில் இன்றைய தினம் குடும்பத்தில் வீட்டில் வந்து சந்திரன் பயணம் செய்கிறார் இன்று உங்கள் ராசிக்கு வெற்றி ஏற்படும்

சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்றைய தினம் எதிர்பாராத காரியங்கள் நிறைய நடைபெறும்.

குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை உருவாகும்.பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள்.

நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உடல் ஆரோக்கியம் சீராகும்.

ரிஷபம்
Today Jaffna Tamil News |இன்றைய தினம் பயணம் சந்திரன் உங்களுடைய ராசிக்கு இன்று குடும்பத்தில் தொழில் வியாபாரத்தில் அதிகரிக்கும் கவனம் தேவை உங்கள் ராசிக்கு இன்றைய தினம் பயணம் சந்திரன் இன்று புதிய வீட்டில் உங்களுடைய குடும்பத்தில் இருந்த வியாபாரத்தில் இன்றைய தினம் குடும்பத்தில் வீட்டில் வந்து சந்திரன் பயணம் செய்கிறார் இன்று உங்கள் ராசிக்கு வெற்றி ஏற்படும் வ்மேஷம் முதல் மீனம் வரை 12ராசிக்காரர்களுக்கும் பலன்கள் தொழில் வியாபாரத்தில் இன்று உங்களுடைய ராசிக்கு குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும் இன்றை தினம் உங்களுடைய வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் அதிகரிக்கும் 

சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு எட்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

இன்று உங்கள் உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் காலதாமதமாகும். காரமான உணவுகளைத் தவிர்த்து விடவும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் கவனம் தேவை.

வெளியில் வாகனங்களில் செல்லும் பொழுது நிதானமாக செல்ல வேண்டும். புதிய முயற்சிகளையும் முதலீடுகளைத் தவிர்த்து விடவும்.

மிதுனம்
Today Jaffna Tamil News |இன்றைய தினம் பயணம் சந்திரன் உங்களுடைய ராசிக்கு இன்று குடும்பத்தில் தொழில் வியாபாரத்தில் அதிகரிக்கும் கவனம் தேவை உங்கள் ராசிக்கு இன்றைய தினம் பயணம் சந்திரன் இன்று புதிய வீட்டில் உங்களுடைய குடும்பத்தில் இருந்த வியாபாரத்தில் இன்றைய தினம் குடும்பத்தில் வீட்டில் வந்து சந்திரன் பயணம் செய்கிறார் இன்று உங்கள் ராசிக்கு வெற்றி ஏற்படும் மேஷம் முதல் மீனம் வரை 12ராசிக்காரர்களுக்கும் பலன்கள் தொழில் வியாபாரத்தில் இன்றை தினம் உங்களுடைய வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் அதிகரிக்கும் 

சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு ஏழாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு நல்ல செய்திகள் தேடி வரும்.

கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். எடுக்கும் புதிய முயற்சியில் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.

உத்தியோகத்தில் சிலருக்கு முன்னேற்றம் ஏற்படும். வியாபார ரீதியாக கொடுத்த கடன்கள் திரும்ப கிடைக்கும்.

கடகம்
Today Jaffna Tamil News |இன்றைய தினம் பயணம் சந்திரன் உங்களுடைய ராசிக்கு இன்று குடும்பத்தில் தொழில் வியாபாரத்தில் அதிகரிக்கும் கவனம் தேவை உங்கள் ராசிக்கு இன்றைய தினம் பயணம் சந்திரன் இன்று புதிய வீட்டில் உங்களுடைய குடும்பத்தில் இருந்த வியாபாரத்தில் இன்றைய தினம் குடும்பத்தில் வீட்டில் வந்து சந்திரன் பயணம் செய்கிறார் இன்று உங்கள் ராசிக்கு வெற்றி ஏற்படும் மேஷம் முதல் மீனம் வரை 12ராசிக்காரர்களுக்கும் பலன்கள் தொழில் வியாபாரத்தில் இன்றை தினம் உங்களுடைய வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் அதிகரிக்கும் 

சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு ஆறாம் வீட்டில் பயணம் செய்கிறார்.

இன்று நீங்கள் கடினமான காரியத்தையும் எளிதில் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் காணப்படும்.

வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும். மன நிம்மதி அதிகரிக்கும்

சிம்மம்
Today Jaffna Tamil News |இன்றைய தினம் பயணம் சந்திரன் உங்களுடைய ராசிக்கு இன்று குடும்பத்தில் தொழில் வியாபாரத்தில் அதிகரிக்கும் கவனம் தேவை உங்கள் ராசிக்கு இன்றைய தினம் பயணம் சந்திரன் இன்று புதிய வீட்டில் உங்களுடைய குடும்பத்தில் இருந்த வியாபாரத்தில் இன்றைய தினம் குடும்பத்தில் வீட்டில் வந்து சந்திரன் பயணம் செய்கிறார் இன்று உங்கள் ராசிக்கு வெற்றி ஏற்படும் சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை! இன்றைய ராசிபலன்கள் சந்திரன் பயணம் செய்கிறார் குடும்பத்தில் ராசிக்கு வேலை வியாபாரத்தில் சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை! இன்றைய ராசிபலன்கள் சந்திரன் பயணம் செய்கிறார் குடும்பத்தில் ராசிக்கு வேலை வியாபாரத்தில்வ் இன்றை தினம் உங்களுடைய வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் அதிகரிக்கும் 

சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு ஐந்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். பிள்ளைகள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

இன்று உறவினர்களின் திடீர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமண சுபகாரிய முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.

தொழில் வியாபாரத்தில் வருமானம் பெருகும். கடன் பிரச்சினை தீரும். வீட்டிற்குத் தேவையான பொருட்கள் வாங்குவீர்கள்.

கன்னி
Today Jaffna Tamil News |இன்றைய தினம் பயணம் சந்திரன் உங்களுடைய ராசிக்கு இன்று குடும்பத்தில் தொழில் வியாபாரத்தில் அதிகரிக்கும் கவனம் தேவை உங்கள் ராசிக்கு இன்றைய தினம் பயணம் சந்திரன் இன்று புதிய வீட்டில் உங்களுடைய குடும்பத்தில் இருந்த வியாபாரத்தில்

சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு நான்காம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும்.

வேலை விஷயமாக செல்லும் வெளியூர் பயணங்களால் நன்மைகள் ஏற்படும். தொழில் சம்பந்தமாக எடுக்கும் முயற்சிகளில் கவனம் தேவை.

எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கும். வராத பழைய கடன் பாக்கிகள் வசூலாகும். பணவரவு அதிகரிக்கும்.

துலாம்
Today Jaffna Tamil News |இன்றைய தினம் பயணம் சந்திரன் உங்களுடைய ராசிக்கு இன்று குடும்பத்தில் தொழில் வியாபாரத்தில் அதிகரிக்கும் கவனம் தேவை

சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு மூன்றாவது வீட்டில் பயணம் வீட்டில் செய்கிறார்.

இன்று உங்களுக்கு பிள்ளைகளால் வீட்டில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும் வாய்ப்பு உருவாகும்.

உடன் பிறந்தவர்கள் சாதகமாக இருப்பார்கள். வியாபாரத்தில் கூட்டாளிகள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும்.

விருச்சிகம்

சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு இரண்டாவது வீட்டில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும்.

பிள்ளைகளால் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் காலதாமதம் ஏற்படலாம்.

பெரிய மனிதர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும். கடன்கள் சற்று குறையும். உறவினர்கள் மூலம் உதவி கிட்டும்.

தனுசு

சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்குள் பயணம் செய்கிறார். குடும்பத்தில் தேவையில்லாத வீண் பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும்.

பெற்றோரின் ஆறுதல் வார்த்தைகள் நம்பிக்கையை தரும். நண்பர்கள் உதவி வீடு தேடி வரும்.

இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

மகரம்
Today Jaffna Tamil News |இன்றைய தினம் பயணம் சந்திரன் உங்களுடைய ராசிக்கு இன்று குடும்பத்தில் தொழில் வியாபாரத்தில் அதிகரிக்கும் கவனம் தேவை உங்கள் ராசிக்கு இன்றைய தினம் பயணம் சந்திரன் இன்று புதிய வீட்டில் உங்களுடைய குடும்பத்தில் இருந்த வியாபாரத்தில்

சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு விரைய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார்.

இன்று உறவினர்கள் வழியில் குடும்பத்தில் சுப செலவுகள் உண்டாகும். தொழிலில் இருந்த மந்த நிலை மாறி முன்னேற்றம் ஏற்படும். திடீர் பயணங்கள் செல்ல நேரிடும்.

எடுக்கும் முயற்சிகளுக்கு உடன் பிறந்தவர்கள் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்.

கும்பம்

சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். தொழில் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும்.

இன்று உங்களுக்கு பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும்.

வேலையில் ஊதியம் உயர்வதற்கான வாய்ப்புகள் அமையும். தொழில் சம்பந்தமான வழக்குகளில் வெற்றி வாய்ப்பு கிட்டும்.

மீனம்

சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு பத்தாம் வீட்டில் பயணம் செய்கிறார்.

நிதி நெருக்கடி நீங்கும். பொருளாதார பிரச்சினைகள் முடிவுக்கு வரும். இன்று பிள்ளைகளால் சந்தோஷம் அதிகரிக்கும்.

உற்றார் உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். தொழில் வியாபார ரீதியாக வெளியூர் பயணம் செல்வீர்கள்.