Home LOCAL NEWS யாழில் மனித நேயம் மிக்க தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்

யாழில் மனித நேயம் மிக்க தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்

யாழில் மனித நேயம் மிக்க தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

யாழில் மனித நேயம் மிக்க தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

அண்மையில் இலங்கையில் இரு இடங்களிளில் போக்குவரத்து பொலிஸாரின் செயற்பாடால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்தாலும் ஒரு சில மானித நேயமுள்ள அதிகாரிகளும் வாழ்கின்றார்கள் என்பதற்கு யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் அதிகாரிகள் செயற்பாடு வரவேற்பை பெற்றுள்ளது.

யாழில் மனித நேயம் மிக்க தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்

முடக்கத்தில் கிடக்கும் யாழ் நகர மத்திய பகுதியில் உணவின்றி தவித்த சித்த சுவாதீனம் உடைய ஒருவருக்கு தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உணவளித்த காட்சி பலரின் மனதை தொட்டுள்ளது.

யாழில் மனித நேயம் மிக்க தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்

பாராட்டுகளும் வாழ்த்துகளும்.