Home Life & Love 16 வயதிலிருந்தே இளம் பெ.ண்.ணி.ற்கு நே.ர்.ந்.த கொ.டு.மை.க.ள்

16 வயதிலிருந்தே இளம் பெ.ண்.ணி.ற்கு நே.ர்.ந்.த கொ.டு.மை.க.ள்

ஐந்து வருஷத்துக்கு முன்னர் வேலை செய்யும் இடத்தில் ஒருவர் பழக்கமானார். அந்த நட்பு இரண்டு வாரங்கள்கூட தொடர்ந்திருக்காது, காதலாக மாறியது. காதலென்றால் அப்படியொரு காதல். பசி தூக்கம் அனைத்தையும் மறந்தது மட்டுமல்லாமல் வேலையிலும் சொதப்பல்.

வேலையை இ.ழ.ந்.தா.ச்சு. மனேஜருக்கு என்மீது என்ன க.டு.ப்.போ தெரியவில்லை இருவரையுமே கம்பனி முதலாளி வேலையால தூ.க்.கு.ம.ள.வு.க்.கு பொரிந்து தள்ளியிருக்கிறான். காதலுக்கு வீட்டிலே பயங்கர எ.தி.ர்.ப்.பு. அவனைப்பற்றி யாரிடமிருந்தும் நல்லபிப்பிராயம் இல்லை. இத்தனைக்கும் மத்தியில் அவனோடு அவன் வீட்டுக்கே போய்விட்டேன்.

நாட்கள் நகர்ந்தன. கொஞ்சம் கொஞ்சமாக வாழ்க்கை க.ச.ந்.து. விடுமளவுக்கு அவனது ந.ட.வ.டி.க்.கைகள். முன்னர் திருமணமானவனாம், தினமும் கு.டி.த்.து.விட்டு வந்து கொ.டு.மை.ப்.ப.டு.த்.தி.ய.தா.ல் முதல் மனைவி வி.வா.கரத்து பெற்று சென்று விட்டாளாம். இப்ப சில மாதங்களாகத்தான் ஐயா கு.டி.ப்.பதில்லை என்று அக்கம்பக்க பேச்சுக்கள் அவ்வப்போது அலைமோதும். என் வயிற்றிலே குழந்தை வேறு. வாழ்க்கையே இருண்டுபோன உணர்வு.

என் அப்பா என்னைப்பற்றி என்னவெல்லாம் கனவு கண்டாரோ அதையெல்லாம் பதினோராமாண்டு முடிந்ததும் சி.தை.த்.த.வ.ள் நான். வேலை செய்தாவது முன்னுக்கு வரட்டுமென்று அவருக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் மூலம் கிடைத்த வேலையை அ.நி.யா.ய.மா.க பா.ழா.க்.கி.ய.வ.ளு.ம் நான்.

காலங்கள் உருண்டோடி கடந்த வருடம் கொரோனா மு.ட.க்.க காலத்தில் அவனுக்கு நிரந்தர தொழில் இல்லை. ஆனாலும் தினமும் கு.டி.க்.கு.ம் அ.டி.க்.கு.ம் பஞ்சமில்லை. கல்யாணம் கட்டி பிள்ளையை கண்டால் குடிக்கமாட்டான் என்றுதான் அக்கம்பக்கம் பேசியது. ஆனால் எல்லாமே தலைகீழ்.

அண்மையில் பிள்ளையின் பாடசாலை அலுவலாக வெளியிலே சென்றுவிட்டு நேரத்துக்கே வீட்டை அடைந்து கதவை திறந்தபோது அவன் இன்னொரு பெண்ணுடன் ச.ல்.லா.பி.த்.து.க்.கொண்டு..

ஆ.த்.தி.ர.ம் ஆற்றாமை வே.த.னை வெ.று.ப்.பு என அத்தனை எதிர்மறை உ.ண.ர்.ச்.சி.களும் வி.ர.க்.தி.யை.த் தூ.ண்.டி வாழ்வதே வீண் என சம்மட்டி கொண்டு த.லை.யில் அ.டி.த்.த.ன. இரவுவரை காத்திருந்தேன். அவன் குடிப்பதற்கு எங்கோ போய்விட்டான். பிள்ளை ஆழ்ந்த உறக்கத்தில். அப்படியே வாரித் தூக்கியவாறு கிணற்றடியை நோக்கி நடந்தேன். மாரிகால கிணறு தளம் தட்டியது. நாடி நரம்பெல்லாம் நடுங்கிக் கொண்டிருந்தன. சா.வை.க் கண்டு அல்ல, வாழ்க்கையில் கண்ட தோ.ல்.வி.க.ளை எண்ணியெண்ணி உடம்பெல்லாம் விரக்திப் புழுக்கள் அரித்துக் கொண்டிருந்தன.

கிணற்றடியை அணுகியபோது கல்லொன்றுடன் வலதுகால் பெருவிரல் மோதி பிள்ளையுடன் அப்படியே முகம் குப்புற விழுந்துவிட்டேன். அவனது தாடையில் கல்லொன்று குத்திவிட்டது. அம்மா. என்று வீரிட்டு அழுதான், பாவம் பிள்ளைக்கு அப்படி வலித்துவிட்டது. தூ.க்.கி.க்.கொண்டு மீண்டும் வீட்டுக்குள் வந்துவிட்டேன். பிள்ளையின் வலியை என்னால் பொறுக்கமுடியவில்லை. அட இதைவிட பெரிய வலியையா அவனுக்கு கொடுக்க இருந்தேன்? காலுக்கு அடித்த கல்லுக்கு நன்றி சொன்னேன்.

தனிமையிலும் வாழலாமென்பதை முற்றத்தில் நான்கு குட்டிகளுக்கு பாலூட்டிக் கொண்டிருந்த பெட்டை நாய் உணர்த்தியது. சில மாதங்களுக்கு முன் இதே நாயைச்சுற்றி நாற்பது ஆண் நாய்கள் வட்டமிட்ட நினைவுகள். இன்று அந்த ஆண் நாய்களில் ஒன்று கூட அருகிலில்லை. ஆனாலும் அந்த குட்டிகள் மேல் எவ்வளவு பரிவோடு பாலூட்டுகிறது?

“அம்மா. ஏன் என்னை தூக்கி விழுந்தனி? நான் இப்ப சரியான பாரம்தானே. எழுப்பியிருக்கலாமே அம்மா?” ‘கோ..’ என்று அழுதுவிட்டேன். எவ்வளவு பெரிய ஈ.ன.த்.த.ன.த்.தை செ.ய்.ய.த் துணிந்தேன். கண்ணீர் வற்றுமளவுக்கு அழுது தீர்த்தேன்.

வாழ்க்கையில் புது உற்சாகம் வந்ததுபோல உணர்ந்தேன். அன்று இரவோடு இரவாக அம்மா வீட்டுக்கு பிள்ளையோடு வந்தேன். அதே பரிவோடும் பாசத்தோடும் அப்பாவும் அம்மாவும் அரவணைத்தார்கள். அவனது தொ.ட.ர்.பை ச.ட்.ட.ம் இன்னும் சில நாட்களில் அ.று.க்.க.வுள்ளது. தற்பொழுது வேறொருத்தியுடன் கஷ்டப்படுகிறானாம்.

வாழ்க்கை எவ்வளவு விசித்திரமானது. ஒரு கணப்பொழுதில் எடுக்கும் முட்டாள்த்தனமான முடிவுகளால் எத்தனைபேர் வாழ்வைத் தொ.லை.த்.து அ.ழி.ந்.து போயுள்ளார்கள். யார் சொன்னது கல்லிலே கடவுள் இல்லையென்று? இன்று எவ்வித கஷ்டங்களுமில்லாமல் அம்மா அப்பாக்கு பாரமில்லாமல் சுயமாகச் சம்பாதிக்கிறேன்.

காலம் எனக்கு ஒருமுறை கொடுத்த இந்த சந்தர்ப்பத்தை என் பிள்ளைக்காகவே அர்ப்பணிப்பேன். அவன் நன்றாக படித்து முன்னுக்கு வரவேண்டுமென்று ஆசையில்லை, அதை அவனே பார்த்துக்கொள்வான். ஆனால் எனக்கு இருக்கின்ற ஆசையெல்லாம், “அவன் தன்னுடைய அப்பா போல வரக்கூடாது. பெண்களை மதிக்கவும் மற்றவர்களை நோகடிக்காமல் இருக்கவும் இரவுபகல் பாராது கற்றுக்கொடுப்பேன்” இது மட்டுமே என் ஆசை.

வி.ர.க்.தி.யில் குழந்தையை அ.டி.க்.கு.ம் அந்த சகோதரியிடமும், குழந்தைகளையும் கொ.ன்.று தா.னு.ம் த.ற்.கொ.லை செ.ய்.ய மு.ய.ன்.ற கிளிநொச்சி சகோதரியிடமும், வரம்பு மீறி தன் தந்தை வயதிலுள்ளவனை கா.த.லித்து கொ.லை செ.ய்.ய.ப்.ப.ட்.ட அந்த தென்னிலங்கை சகோதரியிடமும் சொல்லுங்கள், வாழ்க்கை எல்லோருக்கும் ஒருமுறைதான் என்பதை.

(கொ.டு.மை.யா.ன வாழ்க்கைப் பக்கங்களிலிருந்து மீ.ண்.டு.வ.ந்.த சகோதரி ஒருவருடனான உரையாடலை அவரது அனுமதியுடன் எழுத்து வடிவில் தந்திருக்கிறேன் பகிருங்கள் )