கந்தளாய், கிதுலுத்துவ பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி காட்டு யானை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
இந்த சம்பவம் நேற்றியை தினம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை திருகோணமலை கந்தளாய், கிதுலுத்துவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக அக்போபுர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், மின்சாரம்...