LATEST ARTICLES

இதுவரை யாரையும் காதலிக்கவில்லை: ராஷி கன்னா!

இதுவரை யாரையும் காதலிக்கவில்லை என இணையதளத்தில் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு நடிகை ராஷி கன்னா பதிலளித்துள்ளார். தமிழில் நயன்தாராவுடன் இமைக்கா நொடிகள் படத்தில் நடித்து அறிமுகமானவர் ராஷிகன்னா, அடங்க மறு, அயோக்யா, சங்கத்தமிழன், துக்ளக் தர்பார் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். அரண்மனை 3, சர்தார், திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட மேலும் சில படங்களில் நடித்து வருகிறார். ராஷிகன்னா இணையதளத்தில் ரசிகர்கள் கேள்விகளுக்கு பதில் அளித்து கூறும்போது, ‘‘எனக்கு ஆண் நண்பர் இல்லை. இதுவரை யாரையும் காதலிக்கவில்லை. எனது வாழ்க்கை துணைவரை கண்டுபிடிக்கும்போது எல்லோருக்கும் சொல்வேன். எனக்கு வரப்போகிற...

எலுமிச்சையின் அதிசய குணங்கள்

சுவையில் புளிப்பாகவும், சுவைக்கும் அனைவரின் முகத்தினையும், கண்களையும் சுருங்க வைக்கும் எலுமிச்சை பழத்தில் நாம் அறிந்திடாத பல நன்மைகள் இருக்கின்றது. ஆரோக்கியத்தினை அள்ளித்தரும் பழம் என்றால் எலுமிச்சையைக் கூறலாம்.  ஆயுர்வேதத்தில் கூட எலுமிச்சைக்கு சிறந்த முக்கியத்துவம் உண்டு. எலுமிச்சையின் சத்துக்கள் எலுமிச்சையில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி 6, வைட்டமின் சி, வைட்டமின் ஈ, கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், இரும்பு, பாஸ்பரஸ், துத்தநாகம், தாமிரம், பாந்தோத்தேனிக் அமிலம், நியாசின், தியாமின் மற்றும் பல வகையான புரதங்கள் உள்ளன. எலுமிச்சையின் நன்மைகள்   மிகவும் புளிப்பு சுவையுடன் இருக்கும் எலுமிச்சை உடலில்...

அண்ணாத்த படத்தின் 2ஆவது பாடல் வெளியானது! (வீடியோ)

அண்ணாத்த படத்தின் முதல் பாடல் வெளியிடப்பட்ட நிலையில், நேற்று (09) 2ஆவது பாடல் வெளியிடப்பட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி உள்ள ‘அண்ணாத்த’ படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. நவம்பர் மாதம் 4ஆம் திகதி தீபாவளி பண்டிகையன்று வெளியாகவுள்ளதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர். ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில், படத்தின் அப்டேட்டுகள் வரிசையாக வெளியிடப்பட்டு வருகின்றன. சில தினங்களுக்கு முன்பு அண்ணாத்த படத்தின் முதல் பாடல் வெளியிடப்பட்ட நிலையில், நேற்று 2ஆவது பாடல் வெளியிடப்பட்டுள்ளது. ‘சாரக்காற்றே’ எனும் இந்த பாடல் காட்சியில் ரஜினி...

உடலில் ஏற்பட்ட மாற்றத்தால் எதிர்கொண்ட கேலி: பிரியங்கா சோப்ரா பகிர்வு!

உடலில் ஏற்பட்ட மாற்றங்களால் எதிர்கொண்ட கேலிகள் குறித்து நடிகை பிரியங்கா சோப்ரா பகிர்ந்துள்ளார். இதுகுறித்து ஆன்லைன் கலந்துரையாடல் ஒன்றில் பிரியங்கா சோப்ரா கூறியுள்ளதாவது: திரைத்துறையில் வளர்ந்ததால் என்னுடைய உடல் அமைப்பு எப்படி இருக்கிறது என கூர்ந்து கவனிக்கப்பட்டேன். அப்போது நான் என்னுடைய 20களில் இருந்ததால் அது மிகவும் சாதாரணமான ஒன்று நினைத்தேன். பெரும்பாலான இளம்பெண்களைப் போலவே அழகின் உண்மையற்ற மதிப்பீடுகளான போட்டோஷோப் செய்யப்பட்ட முகம், சீரான தலைமுடி ஆகியவற்றை நானும் விரும்பினேன். பல வருடங்களாக என்னுடைய இயற்கையான நிறத்தை நான் பயன்படுத்தவே இல்லை. இது எனக்கு ஒரு மிகப்பெரிய பயணம்...

பிரபல பாடலாசிரியர் பிறைசூடன் திடீர் மரணம்!

தமிழ் திரைப்பட பாடலாசிரியரும் கவிஞருமான பிறைசூடன் சென்னையில் நேற்று காலமானார். அவருக்கு தற்போது வயது 65. இதுவரை 400 க்கும் மேற்பட்டப் படங்களில் 1400 பாடல்களை எழுதியுள்ளார். திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் பிறந்த பிறைசூடன் சென்னையில் உள்ள தனது இல்லத்தில் காலமானார். செம்பருத்தி படத்தில் ‘நடந்தால் இரண்டடி’ என்ற புகழ்பெற்ற பாடலைப் பாடியவர் பிறைசூடன். அதேபோல் பொங்கி வரும் காவேரி படத்தில் எல்லோரையும் உருக்கிய பாடலான மன்னவன் பாடும் பாடலை இவர்தான் எழுதியுள்ளார். நேற்ற மாலை திடீர் மாரடைப்பு காரணமாக அவர் இறந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது...

வாழ்க்கை கொடுத்த வள்ளல்

எலும்பு உருக்கும் நோயால் பாதிக்கப்பட்ட பாத்திமா அஸ்லாவிற்கு வீல் சேரையே மஹராக கொடுத்து தனது வாழ்க்கை துணையாக ஆக்கிக்கொண்டுள்ளார் லட்சத்தீவை சேர்ந்த ஃபிரோஸ் எனது வாழ்க்கையின் முக்கியமான ஒரு பாகமாக இருக்கும் "வீல் சேரை " மஹரமாக தந்து என்னை நிக்காஹ் செய்வார் என நான் எதிர்பார்க்கவில்லை , ஆனால் எனக்கு இப்படி நடக்குமா என ஏங்கியதுண்டு என்கிறார் பாத்திமா அஸ்லா தனக்கு ஏற்பட்ட அபூர்வமான நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தாலும் அதையெல்லாம் கண்டு மனம் தளராமல் ஹோமியோ டாக்டராகவும் ஒரு எழுத்தாளராகவும் உயர்ந்து நிற்கிறார் அஸ்லா , அவருக்கு...

செல்பி புகழ் கொரில்லா பாதுகாவலரின் மடியில் உயிரைவிட்டது!

செல்பியில் பிரபலமடைந்த நடாகாஷி என்ற பெயருடைய பெண் கொரில்லா உடல்நலக் குறைவால் இறந்ததாக விருங்கா தேசிய பூங்கா தெரிவித்துள்ளது. 2019-ஆம் ஆண்டில் கொங்கோவில் வன பாதுகாவலர் மேத்யூ ஷவாமுடன் செல்பி போஸ் கொடுத்து பிரபலமடைந்த நடாகாஷி மற்றும் மடாபிஷி என்கிற 2 கொரில்லா குரங்குகளில் ஒன்று நடாகாஷி அதன் பாராமரிப்பாளரின் மடியிலேயே உயிரிழந்துள்ளது. https://www.jaffna7.com/archives/32278 https://www.jaffna7.com/archives/32275 https://www.jaffna7.com/archives/32152

ரவுடி பேபியாக மாறும் ஹன்சிகா!

நடிகை ஹன்சிகா, ரவுடி பேபி என என தலைப்பிடப்பட்ட தமிழ் படத்தில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகிவுள்ளார். தனுஷ் ஜோடியாக மாப்பிள்ளை படத்தில் அறிமுகமானவர் ஹன்சிகா மோத்வானி. இவர் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களான விஜய், சூர்யா, கார்த்தி, ஜெயம் ரவி உள்ளிட்ட பலருக்கு ஜோடியாக நடித்துள்ளார். தற்போது இவர் கைவசம் மஹா, 105 மினிட்ஸ் ஆகிய படங்கள் உள்ளன. இந்நிலையில், நடிகை ஹன்சிகா மேலும் ஒரு தமிழ் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார். இப்படத்துக்கு ‘ரவுடி பேபி’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. பல முன்னணி இயக்குநர்களுடன்...

பிக்பொஸ் நிகழ்ச்சியால் மிகவும் பாதிக்கப்பட்டேன்: ரம்யா பாண்டியன்!

பிக்பொஸ் நிகழ்ச்சியால் மிகவும் பாதிக்கப்பட்டதாக நடிகை ரம்யா பாண்டியன் தெரிவித்துள்ளார். தமிழில், டம்மி டப்பாசு, ஜோக்கர், ஆண் தேவதை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள ரம்யா பாண்டியன், போட்டோஷூட் மூலம் பிரபலமானார். பின்னர் சின்னத்திரையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அசத்தினார். இதையடுத்து பிக்பொஸ் நிகழ்ச்சியின் 4ஆவது சீசனில் போட்டியாளராக களமிறங்கி இறுதிப்போட்டி வரை முன்னேறினார். இந்நிகழ்ச்சி மூலம் அவரது ரசிகர் வட்டம் பெரிதானது. தற்போது படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் அண்மையில் அளித்துள்ள செவ்வியொன்றில் பிக்பொஸ், குக் வித் கோமாளி ஆகிய...

நீங்கள் இந்தப் பழத்தை சாப்பிடலாமா?

இந்த பழத்தில் மட்டும் இல்லாமல் இலை, பட்டை என அனைத்திலும் இரும்பு சத்து அதிகமாக காணப்படுகிறது. சரி வாங்க மேலும் கொய்யா பழத்தை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் யாரெல்லாம் இந்த பழத்தை சாப்பிட கூடாது குறித்து பார்க்கலாம். நன்மைகள்:- கொய்யா பழத்தில் போலிக் அமிலம், வைட்டமின் பி9 போன்ற முக்கிய சத்துக்கள் உள்ளது. இதனால் குழந்தையின் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை சரியான முறையில் செயல்பட செய்கிறது. வேதி பொருள் கலந்த சாப்பாட்டை உண்பதால் அவை அமிலத்தை உண்டாக்கி வயிற்றுப்புண் ஏற்படுவதற்கு காரணமாக...